நிருக்தா பாலாஜியின் அரங்கேற்றம்
ஸ்ரீ நிருத்யப்ரியா டெம்பிள் ஆப் ஆர்ட்ஸின் நிறுவனர் டாக்டர் ச. சத்யப்ரியாவின் மாணவியான செல்வி நிருக்தா பாலாஜி அவர்களின் நடன அரங்கேற்றம் ராணி சீதை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
கலைமாமணி அனிதா குஹா மற்றும் கலைமாமணி வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வாழ்த்தினார்கள்.
நடனக் கலைஞரின் பெற்றோர்களான திரு. பாலாஜி ராஜகோபாலன் மற்றும் திருமதி. வித்யாலக்ஷ்மி பாலாஜி அனைவரையும் வரவேற்றார்கள்.
