நூல் வெளியீட்டு விழா

latest book_release
latest book_release

நூல் வெளியீட்டு விழா

திரு.ரகு சுப்ரமணியன் எழுதிய ‘டெல்லியில் ஒரு பிரம்மச்சாரி’ என்கிற நூல் வெளியீட்டு விழா நங்கநல்லூரில் நவம்பர் 9ம் தேதி மாலை மிக சிறப்பாக நடந்தேறியது.

படத்தில் தொகுப்புரை வழங்கிய திருமதி.கீத்மாலா ராகவன், நூலை வெளியிட்ட திரு. லக்‌ஷ்மிநரசிம்மன் ராஜாராமன் , நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திரு.மடிப்பாக்கம் வெங்கட் , முதல் பிரதியை பெற்றுக் கொண்ட திரு. பாலகுமார் , வாழ்த்துரை வழங்கிய திரு.கேபிள் சங்கர், நூலாசிரியர் திரு.ரகு சுப்ரமணியன் மற்றும் பதிப்பாளர் திரு.மஹாதேவன் ஸ்ரீநிவாசன்.

சிறுகதைகள் அடங்கிய இந்த நூலை வாங்க தொடர்பு எண் : +91 94441 16215

latest book_release