நூல் வெளியீட்டு விழா
நூல் வெளியீட்டு விழா திரு.ரகு சுப்ரமணியன் எழுதிய ‘டெல்லியில் ஒரு பிரம்மச்சாரி’ என்கிற நூல் வெளியீட்டு விழா நங்கநல்லூரில் நவம்பர் 9ம் தேதி மாலை மிக சிறப்பாக நடந்தேறியது. படத்தில் தொகுப்புரை வழங்கிய திருமதி.கீத்மாலா ராகவன், நூலை வெளியிட்ட திரு. லக்ஷ்மிநரசிம்மன்
