Archana Creates Asian Book of Record by Performing Silambam (Blind Folded)

Archana Creates Asian Book of Record by Performing Silambam (Blind Folded)

11th Standard Student Archana Creates Asian Book of Record by Performing Silambam (Blind Folded) for 11 and Half Hours.

U.Archana 11th Standard Student(Holy Angles School T.Nagar) Disciple of  Mr.Panchatcharam, Mr. Satheesh Mrs. Nithya, and daughter of a hotel employee Mr.K.UdhayaKumar and Mrs.U. Thilakavathi performed silambam for 11 and Half hours continuously blindfolded. Setting a new Asian book of records in Chennai.

She Started performing morning at 7.15 am and finished at evening 7.00 pm

Asian book of Records Organiser Mr.Vivek Nayar and Official record officer of World Record Union and Asian book of record Mrs.Shereefa Hanif witnessed and recorded the Programme.

Shri.J.Karunanidhi MLA T.Nagar, Shri. Mylai Velu, South Chennai DMK District Secretary, Mr.k. Ezhulalai,   Councillor, Mr. A.Raja (141 Division) , Needhiyin Kural Mr. CR Baskar, Karate Mr. Dhanasekaran,  Kabadi Mr. Jagadhalan, FEFSI  Mr.Siva . Mrs. Sindhu Vijayakumar, Mr.Lakshmikanthan, Tamilnadu Photo Videographers Trade Union State President Video Ramesh, Exnora M.Babu participated among others




Archana Creates Asian Book of Record by Performing Silambam (Blind Folded)

சிலம்பத்தில் கண்ணைக் கட்டிக்கொண்டு ஆசிய உலக சாதனை படைத்த சென்னையைச் சேர்ந்த ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு பயிலும் மாண்வி செல்வி உ. அர்ச்சனா அவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று காலை 7-15 மணியிலிருந்து மாலை 7.00 மணி வரை இரு கண்களையும் கட்டிக்கொண்டு சுமார் 11.30 மணி நேரம் சிலம்பம் சுற்றிய முதல் பெண் என்ற பட்டதைப் பெற்றார். இந்த சாதனை ஆசிய உலக சாதனை புத்தகத்திலும், உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார். இதை Mr. Vivek Nayar. Mrs.Shareefa, official record officer, world records union of Asian book of records அவர்களுடைய தலைமையில் இந்தப்பட்டதைப் பெற்றார்.

Archana Creates Asian Book of Record by Performing Silambam (Blind Folded)




(அவரை தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ., திரு.கருணாநிதி அவர்களும், மயிலை பகுதியின் தி.முக மாவட்ட செயலாளர் த.வேலு அவர்களும், கன்சிலர் திரு. ஏழுமலை அவர்களும், தி.நகர் எம்.சி. திரு.ராஜா அன்பழகன் அவர்களும் மக்கள் தொலைக்காட்சியின் சி.ஆர்.பாஸ்கர் அவர்களும், கராத்தே திரு.தனசேகரன் அவர்களும், திரு.கபடி ஜகதாலன் அவர்களும், திரு. பெப்சி சிவா அவர்களும், திரு. சிந்து விஜயகுமார் அவர்களும், லட்சுமிகாந்தன், வீடியோ ரமேஷ். எம். பாபு எக்ஸ்னோரா ஆகியோர் அர்ச்சனாவை வாழ்த்தினர்.