இணையவழிக்  கலந்துரையாடல் – அரங்கு 24

Online-Events-Zoom

இலக்கியவெளி  நடத்தும் இணையவழிக்  கலந்துரையாடல் – அரங்கு 24

“மொழிபெயர்ப்பெனும் மொழி விளையாட்டு

 நாள்:         சனிக்கிழமை 26-11-2022

நேரம்:     

இந்திய நேரம் –        மாலை 7.00

இலங்கை நேரம் –   மாலை 7.00

கனடா நேரம் –         காலை 8.30

இலண்டன் நேரம் – பிற்பகல் 1:30

வழி:  ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09




 சிறப்புப் பேச்சாளர்கள்:

“தமிழில்  பிரஞ்சு மொழி இலக்கிய மொழிபெயர்ப்புகள்- ஒரு பார்வை” –சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்

“மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப்பிரச்சனைகள்” – க.பஞ்சாங்கம்

“தமிழில் மொழிபெயர்ப்புகளின் காலம்” – ச.சத்தியதேவன்

“தமிழில் மொழிபெயர்ப்புகள்” – இராம.குருநாதன்

ஒருங்கிணைப்பு: பா.இரவிக்குமார்

மேலதிக விபரங்களுக்கு:  – அகில்  001416-822-6316




Translation language game
Translation language game