Indian Odyssey ride has arrived in Chennai today.

TVS Apache rider

TVS Apache rider Ms. Gayatri Patel, as part of her One Dream, One Ride: Indian Odyssey ride has arrived in Chennai today. She aims to ride across the country creating awareness about women’s safety and to encourage more women to join the riding community.

Gayatri Patel

PHOTO: TVS Apache rider Ms. Gayatri Patel, as part of her One Dream, One Ride: Indian Odyssey ride has arrived in Chennai today.  Gayatri, as part of her One Dream, One Ride: Indian Odyssey will traverse more than 30,000 kilometers on her TVS Apache RTR 200 4V, across 28 states, 8 Union Territories and 18 World Heritage sites.  The ride was flagged off from Kolhapur in December 2020 and she has covered more than 20,000 kilometers so far.




டி.வி.எஸ் அப்பாச்சி ரைடர் திருமதி காயத்ரி படேல், தனது ஒன் ட்ரீம், ஒன் ரைட்: இந்தியன் ஒடிஸி ரைட் [One Dream, One Ride: Indian Odyssey ride] சார்பாக, இன்று சென்னை வந்தடைந்தார். காயத்ரி, ஒன் ட்ரீம், ஒன் ரைட்: இந்தியன் ஒடிஸி ரைட் மூலமாக தனது டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 200 4வி [TVS Apache RTR 200 4V]-யில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 18 உலக பாரம்பரிய இடங்களுக்கு பயணிக்க இருப்பதன் மூலம் 30,000 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்விருக்கிறார்.. காயத்ரியின் இந்த மாபெரும். பயணம் 2020 டிசம்பரில் கோலாப்பூரிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் இவர்  இதுவரை 20,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.