FORTIS DOCTORS WIN ‘TOP DOCTORS – SOUTH 2022’ AWARD

doctor-Angels

FORTIS DOCTORS WIN ‘TOP DOCTORS – SOUTH 2022’ AWARD

Chennai city’s renowned Senior Doctors, Dr. A Thomas George and Dr. K. Bhanu of Fortis Hospital, Vadapalani, have been recognized in the ‘Top Doctors – South 2022’ award by a leading magazine – India Today. On Doctor’s Day, India Today recognizes the never-ending services of these doctors and has provided them both with the due credit needed.

The listing is derived based on a peer survey of Consultant Doctors in the South conducted by the magazine. The same is reviewed by the jury members and the staff of the publication house. The final listing was presented in the Magazine which received much appreciation.




Dr. A. Thomas George, Senior Consultant – Internal Medicine & Diabetology, Fortis Hospital, Vadapalani

Dr. A. Thomas George, Senior Consultant – Internal Medicine & Diabetology, has served society for over 40 years and is a well-known Doctor across Tamilnadu.

Dr. Bhanu K, Head of Neurosciences, Fortis Hospital, Vadapalani

Dr. K. Bhanu is the Head of Neurosciences and has over 35 years of service experience. She is recognized for her contributions to epileptic patients. All over these years, they have dedicated their life to the welfare of the patients.

Congratulating the doctors Mr. Venkata Nelluri, Zonal Director, and SBU Head, Fortis Hospital, Vadapalani said “Both the doctors deserve this award. Their dedication to their patients, and unwavering in patient care have made them recognized names in the healthcare fraternity, gaining their respect from fellow doctors and the community by large. Fortis Hospital, Vadapalani takes pride to have such a successful doctor for the patient’s service. Under the able guidance of Dr. A. Thomas, the Department of Diabetology, Fortis Hospital has been taking care of the health of Diabetic patients well. Dr. K. Bhanu’s experience in the field of Neurosciences, and her dedication towards enabling patients with neurological disabilities to be self-sufficient individuals. As healthcare specialists, they have offered a lot to the betterment of the society.”

Situated in the prime location at Vadapalani, over time Fortis Hospital has gone on to win many Awards including the recent All India Critical Care Survey 2022 on Best Emerging Hospital. The Hospital’s primary focus remains on saving and enriching lives to the fullest.




ஃபோர்டிஸ் டாக்டர்கள் ‘டாப் டாக்டர்ஸ் – சவுத் 2022’ விருதை வென்றுள்ளனர்

சென்னை நகரின் புகழ்பெற்ற மற்றும் வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களான டாக்டர் ஏ தாமஸ் ஜார்ஜ் டாக்டர் கே பானு ஆகியோர் இந்தியா டுடேயின் ‘டாப் டாக்டர்கள் – சவுத் 2022’ விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர் தினத்தன்று, இந்தியா டுடே இந்த மருத்துவர்களின் சிறந்த சேவைகளை அங்கீகரித்து அவர்கள் இருவருக்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த இதழால் நடத்தப்பட்ட தெற்கில் உள்ள ஆலோசகர், மருத்துவர்களின் சர்வேயின் அடிப்படையில் இந்தப் பட்டியல் பெறப்பட்டது. நடுவர் உறுப்பினர்கள் மற்றும் இதழின் ஊழியர்களால் இது மதிப்பாய்வு செய்யப் பட்டது. இறுதி பட்டியல் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

டாக்டர். ஏ. தாமஸ் ஜார்ஜ், மூத்த ஆலோசகர் – உள் மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய், சமூகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து, தமிழ்நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட மருத்துவர் ஆவார். டாக்டர் கே. பானு நரம்பியல் துறைத் தலைவர் மற்றும் 35 ஆண்டுகளுக்கும் மேலான சேவை அனுபவம் பெற்றவர். கால்-கை வலிப்பு நோயாளிகளுக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக அவர் அங்கீகரிக்கப்படுகிறார். இத்தனை ஆண்டுகளாக நோயாளிகளின் நலனுக்காகத் தங்கள் வாழ்க்கையை இவ்விருவரும் அர்ப்பணித்துள்ளனர்.




வடபழனி, ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மண்டல அதிகாரி மற்றும் SBU தலைவர் திரு.வெங்கட நெல்லூரி மருத்துவர்களை வாழ்த்திப் பேசுகையில், “இந்த விருதுக்கு இரு மருத்துவர்களும் தகுதியானவர்கள். நோயாளிகளுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, நோயாளியின் பராமரிப்பில் சிறந்த சேவை ஆகியவை அவர்களை சுகாதாரப் பராமரிப்பு துறையில் அங்கீகரிக்கப்பட்ட பெயர்களை உருவாக்கி, சக மருத்துவர்களிடமிருந்தும், சமூகத்திடமிருந்தும் பெருமளவில் மரியாதையைப் பெற்றுத்தந்துள்ளது. வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை நோயாளிகளின் சேவைக்காக இதுபோன்ற வெற்றிகரமான மருத்துவர்களைக் கொண்டிருப்பதில் பெருமை கொள்கிறது. ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நீரிழிவு நோய்த் துறை டாக்டர். ஏ. தாமஸின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மருத்துவமனை நன்கு கவனித்து வருகிறது. நரம்பியல் துறையில் டாக்டர் கே. பானுவின் அனுபவம், நரம்பியல் குறைபாடுகள் உள்ள நோயாளிகளை தன்னிறைவு பெற்ற நபர்களாக மாற்றுவதில் அவரது அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கது. மருத்துவ நிபுணர்களாக அவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு நிறைய பங்களித்துள்ளனர்”.

வடபழனியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள, ஃபோர்டிஸ் மருத்துவமனை, சிறந்த வளர்ந்து வரும் மருத்துவமனைக்கான  அகில இந்திய கிரிட்டிகல் கேர் சர்வே 2022 உட்பட பல விருதுகளை வென்றுள்ளது. மருத்துவமனையின் முதன்மையான கவனம் எப்பொழுதுமே உயிர்களைக் காப்பாற்றுவதிலும் வளப்படுத்துவதிலும் உள்ளது.