
மனதைக் கொள்ளை கொண்ட ஸ்ரீ முத்ராலயா நாட்டியக் கலைஞர்கள்
மனதைக் கொள்ளை கொண்ட ஸ்ரீ முத்ராலயா நாட்டியக் கலைஞர்கள் நவராத்திரி விழாவின் முக்கியமான மற்றும் உன்னதமான நாளாக விளங்கும் விஜயதசமி, ‘ஜெயம்’ உண்டாகும் நாளாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் “விஜயதே” என்ற பொருத்தமான தலைப்பில் கலைமாமணி முனைவர். லட்சுமி ராமஸ்வாமி அவர்களின் மாணவிகள் …