All India Vedic Competition

All India Vedic Competition

All India Vedic Competition

Om Charitable Trust, a Charitable Organization is conducting its 14th  All India Vedic Competition from 29th July 2022 to 31st July 2022 in Sri Krishnaswamy Marriage Hall and Kanthimathy Marriage Hall, T.Nagar. Patshala Students from across the South Indian States and from the States of Gujarat, Rajasthan, Haryana, Maharashtra, Odisha, Himachal Pradesh, Uttar Pradesh, Assam, and West Bengal are Participating in the event.
All India Vedic Competition
All India Vedic Competition




About 360 students are participating in the Vedic Chanting competition. The Event was Inaugurated by Shri K.S.Jayaraman, Managing Director, Autotech Industries India (p) Ltd, and Shri. S Murali Shankar, Managing Director, Super Auto Forge Ltd., A Special Address was rendered by Dr Sridhar Acharya, Founder President, Navajeevan Blind Relief Centre.
The Event Commenced in the presence and Blessings of Veda Bhashya Ratnam Mahamahopadhyaya Brahmashri Dr R Krishnamurthy Shastrigal. Trustees Messrs Narayanan, Dr Balaji Srinivasan, A S Kumar were present during the occasion along with the founder of Siddhanta Knowledge foundation Shri Jai Kishan Jhaver.
For more details Contact:  9176691111
All India Vedic Competition
All India Vedic Competition




ஓம் சாரிடபிள் டிரஸ்ட், ஒரு தொண்டு  நிறுவனம் , தனது 14வது அகில இந்திய வேத பாராயண  போட்டியை 29 ஜூலை 2022 முதல் ஜூலை 31, 2022 வரை தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி  திருமண மண்டபம் மற்றும்  காந்திமதி திருமண மண்டபத்தில் நடத்துகிறது. அணைத்து தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் குஜராத், ஒரிசா , மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், ஹரியானா ,இமாச்சலப் பிரதேசம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து வேத பாடசாலை  மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். வேத பாராயண போட்டியில் 360 மாணவர்கள்  கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியை ஆட்டோடெக் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா (பி) லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ  கே.எஸ்.ஜெயராமன் தொடங்கி வைத்தார். சூப்பர் ஆட்டோ ஃபோர்ஜ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் எஸ் முரளி சங்கர்  சிறப்புரையாற்றி உதவி தொகை வழங்கினார்.   நவஜீவன் பார்வையற்றோர் நிவாரண மையத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஸ்ரீதர் ஆச்சார்யா சிறப்புரையாற்றினார்.
Om Charitable Trust
Om Charitable Trust
வேதபாஷ்ய ரத்னம் மஹாமஹோபாத்யாயா பிரம்மஸ்ரீ டாக்டர் ஆர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் முன்னிலையிலும் ஆசிர்வாதத்திலும் இந்நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் நாராயணன், டாக்டர் பாலாஜி சீனிவாசன், ஏ.எஸ்.குமார், மற்றும் சித்தாந்த அறிவு அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீ ஜெய் கிஷன் ஜாவர் ஆகியோர் உடனிருந்தனர்.



Om Charitable Trust
Om Charitable Trust