Bharathanatyam program was organized by Mangalambika Trust

Bharathanatyam

Bharathanatyam program was organized by Mangalambika Trust

A Bharathanatyam program was organized by Mangalambika Trust at Prasad Digital Labs, Saligramam, on May 28 Saturday. The dance was a fundraiser for the India Literacy Project, a non-profit working on improving the quality of government school education for over 30 years.

Annapurna Siva and Samyukta Mouli, students of  Rajarathnalya, Durai Arasan Street, Saligramam delivered a well-coordinated performance. Their Guru Ms Nrithya Pillai is the Director of the school and is also a global speaker and activist for the rights of traditional exponents of this art. The program showcased original compositions handed down over the generations in her family of illustrious Nattuvanars.

India Literacy Project has developed a low-cost science kit to make learning fun and experimental.  They offer career guidance and scholarships for higher education.




மங்களாம்பிகை அறக்கட்டளை பரதநாட்டிய   நிகழ்ச்சி

India Literacy project எனும் தன்னார்வு நிறுவனத்திற்கு நிதி திரட்டசாலிகிராமம் prasad digital lab இல் மே 28 ஆம் தேதி , சனிக்கிழமை ​​பரதநாட்டிய நிகர்ழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக அரசு பள்ளிகளின் கல்வியின் தரத்தை உயர்த்த சேவை செய்துகொண்டு வருகிறது.

மங்களாம்பிகை அறக்கட்டளை நடத்திய செய்த இவ்வளவில்  இளம் கலைஞர்கள் அன்னபூர்ணா சிவா மற்றும் சம்யுக்தா மௌலி நிறைவான நடன நிகழ்ச்சியை நடத்தினர்.இருவரும் சாலிகிராமம் துரை அரசன் தெருவில் உள்ள ராஜரத்னாலயா பள்ளியின் மாணவிகள்.குரு நிருத்யா பிள்ளை உலக அளவில் நாட்டிய கலைஞர்களின் உரிமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க போராடுபவர். அவர்கள் குடும்பத்தில் வழி வழியாக வந்த பிரபலமான நட்டுவானார்களால் கற்றுத்தரபட்ட அறிய நாட்டியங்களை மாணவிகள் திறம்பட ஆடினார்கள்.
India Literacy Project கிராமப்புற மாணவர்களும் எளிமையான முறையில் அறிவியல் கற்க ஒரு செய்முறை பெட்டியை (science  kit)  உருவாக்கியுள்ளது. மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் (career  guidance),மற்றும் மேற்கல்வி கற்க நிதி உதவியும்

(scholarship ) செய் து வருகிறது.