சேவாலயாவின் கசுவா மையத்தில் ₹2 கோடி மதிப்பிலான புதிய தொடக்கப் பள்ளி - Tiruvallur District News

புதிய தொடக்கப் பள்ளி மூலம் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான திறனை விரிவுபடுத்துகிறது

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சேவாலயாவின் கசுவா மையத்தில் ₹2 கோடி மதிப்பிலான புதிய தொடக்கப் பள்ளித் 1st ஜனவரி 2023, அன்று,  திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை  TVS Automobile Solutions குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி அரவிந்த் சீனிவாசன் திறந்து வைத்தார்.

புதிய தொடக்கப் பள்ளி மூலம் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான திறனை விரிவுபடுத்துகிறது Read More