
தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் …