
Velammal schoolgirls achieve record in district level volleyball tournament
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவிகள் சாதனை ! மாவட்ட அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டியை திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை நடத்தியது. இப்போட்டி பாக்கம் சேவலாயா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள பல பள்ளிகள் …