
முப்பெரும் தேவிகளின் அரங்கேற்றம்
முப்பெரும் தேவிகளின் அரங்கேற்றம் நங்கநல்லூர் கிளை RASA A.R.P.I.T.A நடனபள்ளியின் நிறுவனர் டாக்டர் நித்யகல்யாணியின் மூன்று மாணவிகளான நேஹா ராமசுவாமி, சம்யுக்தா சுப்ரமணியன் மற்றும் ஷ்ரேயா வெங்கட்ராமனின் பரத நாட்டிய அரங்கேற்றம் ரசிக ரஞ்ஜனி சபாவில் சிறப்பாக நடைபெற்றது. இவரது குரு ரஸ அர்பிதா நிறுவனர் கலைமாமணி டாக்டர் அம்பிகா …