Lit the Light New Year Celebration with Visually Challenged families

Adopted 10years old VC girl
Adopted 10years old VC girl

Lit the Light New Year Celebration with Visually Challenged families

Lit the Light celebrated (Plot no 7A Rehoboth House,  Somasundura Moorthy Avenue,
Shakthi Nagar, Porur, Chennai )  the New Year 2022 with Visually Challenged families at Tirupathur district.

  • Provided livelihood for 32 Visually Impaired vendors, by providing the required list of items such as Herbal oil, a bag to carry their items to be sold in the passenger train along with a Grocery kit for their family.
  • Lit the Light has Adopted a 10-year-old girl with a visual impairment from Tirupathur district. She will be taken care and support will be provided until adulthood and ready to face the real world.
  • Funded a 2 year old boy for his eye surgery.

Chief Guests for the Event:  Mr. R. Wilson Rajasekar, BA. Personal Assistant (General) / Deputy Collector, To District Collector – Tirupathur



Mr. B. Suresh Pandiyan, BE, Deputy Superintendent of Police (DSP), Vaniyambadi Sub-Division

லிட்‌ திலைட்‌ புத்தாண்டூ விழா 2022

லிட்‌ தி லைட்‌ 20௦1-ம்‌ ஆண்டு துவங்கப்பட்டு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து பயணித்து வருகிறது. பார்வை மாற்றுத்திறனாளிகள்‌ ஒரு சிலரிடம்‌ பேசியதிலிருந்து

“அமைப்பை உருவாகி, இவர்களுக்கு தன்னால்‌ இயன்றதை செய்ய வேண்டும்‌” என்ற நோக்கத்தில்‌ பரத்‌ என்பவரால்‌ தொடங்கப்பட்டு பல தொண்டுள்ளம்‌ கொண்டவர்கள்‌ உதவி செய்ய இவ்வமைப்பு சீரும்‌ சிறப்புமாக செயலாற்றி வருகிறது. வாசித்துக்காட்டுதல்‌, புத்தகங்களை பதிவு செய்தல்‌, தேர்வு

எழுதுதல்‌ என்று செயல்பட்ட அமைப்பு கொரோனாவால்‌ பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த பார்வை மாற்றுத்திறனாளிகளின்‌ வாழ்க்கையை உற்று நோக்கியது. இதன்‌ விளைவாக பார்வை மாற்றுத்திறனாளிக்கு நான்கு பெட்டி கடை வழங்கி 4 குடும்பங்களை தன்னால்‌ இயன்ற அளவிற்கு வாழ வழி காட்டியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தருமபுரியில்‌ 80-க்கும்‌ மேற்பட்ட குடும்பங்களுக்கு சுமார்‌ 2 ஆயிரம்‌ மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கி சிறப்பித்து வந்தது. கொரானா காலகட்டங்களில்‌ சுமார்‌ 1000-க்கும்‌ மேற்பட்ட குடும்பங்களுக்கு காவல்துறைகளின்‌ மூலமாக மளிகை பொருட்களை வழங்கி சிறப்பு செய்தது. அதன்‌ ஒரு படியாக தற்பொழுது முதன்முறையாக




திருப்பத்தூரில்‌ மிக நேர்த்தியான முறையில்‌ புத்தாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலப்‌ புத்தாண்டான இன்று 32 பார்வை மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு வியாபார பொருட்கள்‌, உபகரணங்கள்‌ மற்றும்‌ மளிகை பொருட்கள்‌ வழங்கி சிறப்பு செய்வதோடு குருமூர்த்தியின்‌ 2 வயது குழந்தை அன்புச்செழியனின்‌ கண்‌ அறுவை சிகிச்சைக்கான நிதியை வழங்குகிறது. அத்தோடூ ஆதரவற்ற நிலையில்‌ பர்கூரில்‌ உள்ள ஒரு மாணவியை கல்வி கற்கும்‌ வரையிலான செலவினை ஆர்வத்தோடு

ஏற்றுக்கொள்கிறது. மேலும்‌, தமிழ்நாடு முழுக்க உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ இவ்வமைப்பு என்னாளும்‌ முனைப்போடு செயல்படும்‌..

For more details contact: LIT THE LIGHT , +91 9894949878 – Barath

+91 8056207601 – RamKumar, E  litthelight2014@gmail.com, F  facbook.com/litthelight