Ranga Mandira – Arangetram of Vilasini & Nandikaa

Ranga_Mandira - Arangetram of Vilasini_Nandikaa
Ranga_Mandira - Arangetram of Vilasini_Nandikaa

Ranga Mandira – Arangetram of Vilasini & Nandikaa

Ranga Mandira Academy of World Dance / Performance and Indic Studies presents “Venba Sisters” Kum Vilasini Srikkantan & Nandikaa Srikkantan, disciples of Guru Dr Swarnamalya Ganesh in their SADIR arangetram. Sadir is the precursor to Bharatanatyam practiced by the hereditary artistes, the word itself could have been derived from the Persian word “sadhar” meaning gathering. Invoking Hindu pantheon Gods, local deities & Kings, the repertoire has a wide variety of classical cross-interactions between cultures.

Date – 21st August, Sunday

Time – 6:05 pm onwards
Chief guests – Padmashri Dr. Muthukannammal (Sadir Exponent, Viralimalai)  & Dr. P.Manorama (President CHES, Home for AIDS orphan kids)




ரங்க மந்திரா கலைக்கூடம் -உலகளாவிய நடனம்/நிகழ்கலை மற்றும் இந்திய பண்பாட்டு ஆய்வு க்களம்

வழங்கும்  குரு Dr.சொர்ணமால்யா கணேஷின் சிஷ்யைகள்

வெண்பா சகோதரிகள்

செல்வி. நந்திகா ஸ்ரீகண்டன் & செல்வி. விலாசினி ஸ்ரீகண்டன்ஆகியோரது சதிர் அரங்கேற்றம்




சதிர், பரத நாட்டியத்தின் முன்னோடி, பரம்பரைக்கலைஞர்களால் ஆடப்பட்டு வந்தது.சதிர் என்ற வார்த்தையின் வேர் ‘சதர்’ என்ற பாரசீகச் சொல் என்று கொள்ளலாம். சதிர் என்ற சொல்லுக்கு கூடுகை என்று பொருள்.இந்துக்கடவுளர், உள்ளூர்த் தெய்வங்கள் மற்றும் மன்னர்களைப் போற்றுமுகத்தான் பல்வகைக் கலைகளையும், பண்பாட்டுப் பரிமாற்றங்களையும் உட்செரித்து உருப்பெற்றதே சதிர்.