
Samashti Sri Sai Gubera Lakshmi Pooja
சமஷ்டி ஸ்ரீ சாய் லக்ஷ்மி குபேர பூஜை தீபாவளியை முன்னிட்டு மக்களின் நலன் கருதி மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ பைரவ சாய் கோயிலில் 24/10/2022 திங்கள் மலை 5.30 மணியளவில் சமஷ்டி ஸ்ரீசாய் லக்ஷ்மி குபேரபூஜை நடைபெறவுள்ளது. இந்த பூஜை பக்தர்களால் -தங்கள் …