
காஞ்சி பல்கலை கழகத்தில் 8ஆவது சர்வதேச யோகா தினம்!
காஞ்சி பல்கலை கழகத்தில் 8ஆவது சர்வதேச யோகா தினம்! 8ஆவது சர்வதேச யோகா தினம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஆயுர்வேத மருத்துவர் குருபிரசாத் தலைமையில், மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 500 பேர் இந்த மெகா யோகா நிகழ்ச்சியில் …