
புதிய தொடக்கப் பள்ளி மூலம் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான திறனை விரிவுபடுத்துகிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சேவாலயாவின் கசுவா மையத்தில் ₹2 கோடி மதிப்பிலான புதிய தொடக்கப் பள்ளித் 1st ஜனவரி 2023, அன்று, திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை TVS Automobile Solutions குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி அரவிந்த் சீனிவாசன் திறந்து வைத்தார். …