
SANCHU Animal Hospital launches second facility with dedicated R&D center for Pet treatment & Diagnostics
நோய் அறிதலுக்கான பிரத்யேக ஆராய்ச்சி – மேம்பாட்டு மையத்துடன்செல்லப் பிராணிகளுக்குசிகிச்சை அளிக்கசென்னை பாலவாக்கத்தில் `Sanchu’ மருத்துவமனையின் 2வது கிளை துவக்கம். மூத்த மருத்துவர்கள் குழு தலைமையில்12 பிரிவுகளில் சிறப்பு சிகிச்சை ——- செல்லப்பிராணிகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வரும் Sanchu …