
Sri Jagannath Rath Yatra Festival
ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை இஸ்கான் சென்னை ஜூலை 3, 2022 ஞாயிற்றுக்கிழமை 39வது வருடாந்திர ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை விழாவைக் கொண்டாடுகிறது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (ISKCON), சென்னை, ஜூலை 3, 2022 ஞாயிற்றுக்கிழமை 39 …