May 12 – International Nurses Day
மே 12 – உலக செவிலியர் தினம் செவிலியர்கள் நமக்கு மற்றொரு தாய் மற்றும் சகோதரி அவர்களது பணி என்றும் போற்றத்தக்கது!! மதிக்கத்தக்கது!! வணங்கத்தக்கது!! அ. மகாலிங்கம் செவிலியர் பணி என்பது ஊதியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தொண்டு,சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு …