
Free Skill Development Training for College Students
கல்லூரி மாணவர்களுக்கு இலவச மென்திறன் மேம்பாடு பயிற்சி சென்னை டுவின்டெக் அகாடமி மூலம் நடத்தப்பட்டது ஒரு நாட்டின் உன்னத நிலையை தீர்மானிப்பது இளைஞர்களின் அறிவாற்றல் மற்றும் திறன் ஆகியவை ஆகும். கல்லூரிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளின் (பல்கலைக்கழக பாடத்திட்டம்) தங்களின்சொந்த பாடங்களில் சிறப்பாக உள்ளார்கள் ஆனால் அவர்களின் மென்திறன் பயிற்சி (Soft Skills) …