
கொரோனாவால் உயிரிழந்த இ எஸ் ஐ காப்பீட்டாளரின் குடும்பத்துக்கு நிவாரணம்
கொரோனாவால் உயிரிழந்த இ எஸ் ஐ காப்பீட்டாளரின் குடும்பத்துக்கு நிவாரணம் கொரோனா நிவாரண திட்டம்: கொரோனாவினால் உயிரிழந்த இ.எஸ்.ஐ. காப்பீட்டாளரின் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய அரசின் தொழிலாளர், வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் …