
அபி டெய்லர்” என்ற புதிய நெடுந்தொடர்
“அபி டெய்லர்” என்ற புதிய நெடுந்தொடர் ஒளிபரப்பு ஆரம்பம்! மீண்டெழும் திறனை வெளிப்படுத்தும் புதிய கதைக்களத்தோடு தனது பிரைம் டைம் நிகழ்ச்சிகளின் தொகுப்பை வலுவாக்கும் கலர்ஸ் தமிழ்! ~மீடியா மொகல் நிறுவனத்தின் தயாரிப்பில் கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் 2021 ஜுலை 19 …