Samashti  Sri Sai Gubera Lakshmi Pooja

Sri Sai Gubera Lakshmi Pooja
Sri Sai Gubera Lakshmi Pooja

சமஷ்டி ஸ்ரீ சாய் லக்ஷ்மி குபேர பூஜை

தீபாவளியை முன்னிட்டு மக்களின் நலன் கருதி மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ பைரவ சாய் கோயிலில் 24/10/2022 திங்கள்  மலை 5.30 மணியளவில் சமஷ்டி ஸ்ரீசாய் லக்ஷ்மி குபேரபூஜை  நடைபெறவுள்ளது. இந்த பூஜை பக்தர்களால் -தங்கள் கைகலால் அவர்களே கோவில் விளாகத்தில் செய்ய வேண்டும். பூஜைக்கு தேவையான சாய் குபேர பூஜை Kit விளக்கு, தட்டு, அணைத்து பூஜை சாமான்களும் கோயில் நிர்வாகத்தால் கொடுக்கப்படும்.  15 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் . செய்முறைகள் வேதம் பயின்றவர்களால் சொல்லித்தரப்படும். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கோயிலிலோ அல்லது கிழ் காணும் எண்களில் தொடுர்பு கொள்ளலாம். 9176566648, 94459 00072 or 22476833.




Samashti  Sri Sai Gubera Lakshmi Pooja

To mark this Deepavali a special, Shri Bhairava sai  Temple Trust at Madipakkam has organized a Samashti  Sri Sai Gubera Lakshmi Pooja in the temple for the prosperity of all on 24 th Oct 2022  Monday from 5.30 PM onwards.   A Kubera Pooja kit with Guberalakshmi Lamp (vilaku), Murthy of  Sai Guberalakshmi, and all other pooja materials will be given by the trust to all the participants for performing this pooja in the temple.  The pooja will last for an hour and needs to be performed by the participating devotees by themselves in the temple premises.  Vedic scholars will guide the participants to perform this pooja.   Interested devotees can contact the temple authorities and register their names in phone nos 9176566648, 94459 00072, or 22476833 in advance as only 15 persons will be permitted on first come first serve basis.