special drive and awareness campaign to ensure that all two wheeler riders including pillion riders wears helmet.

Greater Chennai Police will conduct special drive and awareness campaign to ensure that all two wheeler riders including pillion riders wears helme
Greater Chennai Police will conduct special drive and awareness campaign to ensure that all two wheeler riders including pillion riders wears helme
In Chennai, from 23.05.2022, Greater Chennai Police will conduct special drive and awareness campaign to ensure that all two wheeler riders including pillion riders wears helmet.
சென்னையில், 23.05.2022 முதல், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும் – சென்னை பெருநகர காவல்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.




சென்னை பெருநகரில் பகுப்பாய்வு செய்ததில் 01.01.2022 முதல் 15.05.2022 வரையிலான காலப்பகுதியில் இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.
எனவே, விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும், 23.05.2022 திங்கட்கிழமை முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.




அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The Greater Chennai Police has been taking various measures to enforce the traffic rules in Greater Chennai City to reduce accidents. In this regard in order to create deterrence among violators and improve the level of compliance of traffic rules the Greater Chennai Police have been conducted various awareness campaigns and vigorous enforcement drive by booking Motor vehicle cases against the motorists and pillion riders found riding without wearing helmet.
On analysis of two wheeler accident cases from the period of 01.01.2022 to 15.05.2022 reveals that 98 victims have lost their lives and 841 victims have sustained injuries. Out of which, 80 Motor cycle riders and 18 Pillion riders lost their lives and 714 Motorcycle riders and 127 pillion riders were injured riding without wearing helmet.




Hence in order to control and reduce accidents, Greater Chennai Police have been planned to conduct special drive from 23.05.2022, Monday to ensure that all two wheeler riders and pillion riders comply with the helmet rule. Strict action will be taken against the riders and pillion riders for not wearing helmets as per Motor Vehicle Act.
All motorists are requested to obey the traffic rules and extend their full co-operation to Greater Chennai Police in the mission to save precious human lives and achieve an accident free city.