ONLINE ART COMPETITION

ONLINE ART COMPETITION
ONLINE ART COMPETITION

சென்னை ஸ்போர்ட்டனா அகாடமி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து குழந்தைகள் தின சிறப்பு ஓவியப் போட்டியை ஆன்லைன் மூலம் நடத்துகிறது.

இப்போட்டியில் Pre  KG முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்த அரிய வாய்ப்பாக அமையும்.

போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் FIT INIDA முத்திரையுடன் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்க படும்.

மேலும் சிறந்த 5 வெற்றியாளர்களை ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு TROPHY மற்றும் FIT INIDA முத்திரையுடன் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்க படும்.

ஓவியம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 06.11.2022.

மேலும் விவரங்களுக்கு: 8778394729 / 9380869045.




CHILDREN'S DAY INVITATION OF ONLINE ART COMPETITION
CHILDREN’S DAY INVITATION OF ONLINE ART COMPETITION

ONLINE ART COMPETITION

To inspire and encourage young minds, The Sportena Academy has partnered with Apollo Hospitals to meld the spirit of arts by organizing an ONLINE ART COMPETITION under the title “CDOAC” in the celebration of Children’s Day.




All school students from PRE-KG to Class X are invited to showcase their drawing talents. All the participants will be certified with FIT INDIA-authorized certificate and medal.

The top five creative winners will be awarded Trophies, Winner Medals,s and FIT INDIA-authorized Certificates.

Last date for submission: 06.11.2022

For further information contact:9380869045 / 8778394729