Mr, Miss & Mrs Fashion World 2021 winners

Mr, Miss & Mrs.Fashion World 2021 winners
Mr, Miss & Mrs.Fashion World 2021 winners
Indian media works Mr, Miss & Mrs.Fashion World 2021 winners are Baskar Dhanasekar, Radhika Dev & Priya Kishore held at BIG DADDY, Goa

It was glitz and glamour at the mega finale of the Indian media works MR, MISS & MRS FASHION WORLD 2021 onboard the Big Daddy Casino, Panjim. Stars descended on the riverside venue to join the participants from across the country as judges decided to select the best emerging talents.

Star-Studded Attendance: Actor Shabbir Ali, Film Producer Sneha Nair, Actor Balaji Murugadass, Actress Sherin Kanchwala, Celebrity Fashion Choreographer Karun Raman, Mrs. India Earth Jaya Mahesh and Fashion Designer Syed Sanaulla,

The lucky winners who won over the audience with their talent & the Grand Finale Winners of Mr, Miss, Mrs Fashion World 2021:-

Mr. Fashion World 2021: Basker Dhaneskar, Chennai

Miss Fashion World 2021: Radhika Dev, Gujarat

Mrs. Fashion World 2021: Priya Kishore, Coimbatore

The contestants will represent the country at international platforms in Bulgaria, Georgia, Turkey, and Dubai. Furthermore, this was the first time that a pageant so huge was conducted on a cruise BIG DADDY in Goa.

Goa Winners:

Ms. Fashion World India 2021: Nitisha Pandit

Mrs. Fashion World 2021 (2 Runner’s Up): Dianne Ferrao

Mrs. Fashion World, South India: Savarna Vadkar

Mrs. Fashion World, India: Samidha Sakhalkar

Mrs. Fashion World Asia: Samrudhi Prabhu




Helping Hand: The event raised funds towards supporting the jawan’s families, monetarily or in kind, through the event’s charity partner Indian Foundation. The fund will also be contributed towards women empowerment and child development project, initiated by Women’s League Foundation.

Speaking about the event, organizer John Amalan said, “Our mission is to scout fresh faces across the country and present them to the world. This platform offers them the gateway to an exciting new career in fashion.. We hope to unearth the next big stars in this great country of ours.”

However, along with the glamour is a serious mission to serve and reach out to the needy. Every year, Indian Media Works conducts several events in order to appreciate the positive change-makers in our society as well as to make monetary contributions towards social causes. Therefore, this extraordinary occasion not only aims at recognizing the stars of tomorrow but has a noble objective to give back to society, especially in this period of pandemics and crises. The funds raised in this event will be contributed towards supporting the jawan’s families, monetarily or in kind, through the event’s charity partner Indian Foundation. The fund will also be contributed towards women empowerment and child development project, initiated by the Women’s League Foundation. A cheque donation of Rs 1, 00,000 was handed over to the PM Relief Fund.




D’La Valentina – International professional modeling & grooming agency, has also partnered with Indian Media Works to jointly present Mr. Miss & Mrs Fashion World 2021.




கோவாவில் Big Daddy கப்பலில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்திய மாபெரும் அழகிப்போட்டியான, ‘Mr, Miss & Mrs Fashion World 2021 International’-ன் இறுதிச்சுற்றுகளில் முறையே, பாஸ்கர் தனசேகர், ராதிகா தேவ் மற்றும் பிரியா கிஷோர் ஆகியோர் பட்டங்களை தட்டிச் சென்றனர்

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில், சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் வகையிலும், ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல அழகிப் போட்டிகளை நடத்தியுள்ள இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தற்போது Mr, Miss & Mrs Fashion World 2021’ இறுதிப்போட்டியை மிகப் பிரமாண்டமாக, கோவாவில் Big Daddy கப்பலில் நடத்தியுள்ளது.

இந்த மாபெரும் போட்டியின் வாயிலாக கிடைத்த தொகையானது, கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டிற்காக உழைக்கும் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், பிரதமரின் பொது சேவை நிதிக்கு இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜான் அமலன் அவர்களால் வழங்கப்பட்டது.

ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாபெரும் போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து அழகும், திறமையும் வாய்ந்த ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், நடிகை ஷிரின் காஞ்ச்வாலா, பாலிவுட் நடிகர் ஷபிர் அலி, நடிகர் பாலாஜி முருகதாஸ், நட்சத்திர ஃபேஷன் பயிற்றுநர் கருண் ராமன், ஃபேஷன் குயின் சினேகா நாயர் மற்றும் ‘மிஸ்ஸஸ் இந்தியா எர்த்’ பட்டம் வென்றவரும், மருத்துவருமான ஜெயா மகேஷ் ஆகியோர் நடுவர்களாகக் கலந்து கொண்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

பிரமாண்டமாக நடைபெற்ற இறுதிச்சுற்றில், Mr Fashion World 2021 International பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஸ்கர் தனசேகர் வென்றார். Miss Fashion World 2021 International பட்டத்தை குஜராத்தைச் சேர்ந்த ராதிகா தேவ் மற்றும் Mrs Fashion World 2021 International பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரியா கிஷோர் ஆகியோர் தட்டிச் சென்றனர். வெற்றியாளர்களுக்கு, பாலாஜி முருகதாஸ், நடிகை ஷிரின் காஞ்ச்வாலா, ஸ்னேகா நாயர் மற்றும் ஜெயா மகேஷ் ஆகியோர் மகுடம் சூட்டினர். மேலும், வெற்றி பெற்ற மூவரும், துபாய், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லண்டன் உள்ளிட்ட சர்வதேச மாடலிங் தளங்களில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும், இந்தியாவில் கப்பல் பயணத்தில் இவ்வளவு பெரிய போட்டி நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. அதுமட்டுமின்றி, போட்டியைத் தொடர்ந்து கண்கவர் IFL ஃபேஷன் ஷோவும் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரையும், ஆஷாவின் ‘மேக்3 மேக் ஓவர்’ நிறுவனம் அழகு படுத்திய நிலையில், நட்சத்திர ஃபேஷன் பயிற்றுநர் கருண் ராமன் இந்த மாபெரும் போட்டியை வடிவமைத்திருந்தார்.