local news Chennai
Home · Hot News

To our esteemed Readers

To our esteemed Readers Newspapers, T.nagar Times, Pillar Times,Chrompet Times and Arcot Road Talk not circulated on 13-12-2015

For latest news please visit www.chennais.in.
You can also email your news to timeslocalnewspaper[@]gmail.com

Comments (0) 05.12.2015. 21:12

Dr.APJ Abdul Kalam is no more

The Missile Man of India and people President No More


last tweet apjabdulkalam

APJ Abdul Kalam had collapsed during the lecture at the Indian Institute of Management, Shillong, around 6.30 pm.  The government declared a seven-day national mourning.
APJ Abdul Kalam was awarded the Padma Bhushan in 1981, Padma Vibhushan in 1990 and Bharat Ratna in 1997.
Born on October 15, 1931, at Rameswaram in Tamil Nadu, Dr Avul Pakir Jainulabdeen Abdul Kalam, specialized in aeronautical engineering from Madras Institute of Technology. Dr Kalam made significant contribution as project director to develop India's first indigenous satellite launch vehicle (SLV-III) which successfully injected the Rohini satellite in the near earth orbit in July 1980 and made India an exclusive member of Space Club.

He was responsible for the evolution of Isro's launch vehicle programme, particularly the PSLV configuration.

After working for two decades in Isro and mastering launch vehicle technologies, Dr Kalam took up the responsibility of developing indigenous guided missiles at Defence Research and Development Organisation as the chief executive of integrated guided missile development programme (IGMDP).

He was responsible for the development and operationalization of Agni and Prithvi missiles and for building indigenous capability in critical technologies through networking of multiple institutions.

He was the scientific adviser to defence minister and secretary, department of Defence Research Development from July 1992 to December 1999.

During this period he led to the weaponisation of strategic missile systems and the Pokhran-II nuclear tests in collaboration with department of atomic energy, which made India a nuclear weapon State. He also gave thrust to self-reliance in defence systems by progressing multiple development tasks and mission projects such as light combat aircraft.

As chairman of Technology Information, Forecasting and Assessment Council (TIFAC) and as an eminent scientist, he led the country with the help of 500 experts to arrive at Technology Vision 2020 giving a road map for transforming India from the present developing status to a developed nation. Dr Kalam has served as the principal scientific advisor to the government of India, in the rank of Cabinet minister, from November 1999 to November 2001 and was responsible for evolving policies, strategies and missions for many development applications. Dr Kalam was also the chairman, ex-officio, of the scientific advisory committee to the Cabinet (SAC-C) and piloted India Millennium Mission 2020.

Dr Kalam took up academic pursuit as professor, technology societal transformation at Anna University, Chennai from November 2001 and was involved in teaching and research tasks. Above all he took up a mission to ignite the young minds for national development by meeting high school students across the country.

In his literary pursuit four of Dr Kalam's books - Wings of Fire India 2020 - A Vision for the New Millennium My journey and Ignited Minds - Unleashing the power within India have become household names in India and among the Indian nationals abroad. These books have been translated in many Indian languages.

Dr Kalam was one of the most distinguished scientists of India with the unique honour of receiving honorary doctorates from 30 universities and institutions. He was awarded the coveted civilian awards - Padma Bhushan (1981) and Padma Vibhushan (1990) and the highest civilian award Bharat Ratna (1997). He was a recipient of several other awards and fellow of many professional institutions.

Dr Kalam became the 11th President of India on July 25, 2002.

His focus was on transforming India into a developed nation by 2020.

 Inspiring quotes from APJAbdul Kalam :Here are just five:
You have to dream before your dreams come true.
Great dreams of great dreamers are always transcended.
To succeed in your mission, you must have single-minded devotion to your goal.
Man needs his difficulties because they are necessary to enjoy success.
We should not give up and we should not allow the problem to defeat us.
APJ

List of Books published by Abdul Kalam
books of APJ-Abdul-Kalam. Abdul Kalam Q and A --


காலத்தை நோக்கிப் புறப்படு – 1

வெற்றிக்கு தயார் செய்
உன்னை நம்பு!
கேள்வி :எனக்கு எப்போதுமே தன்னம்பிக்கை குறைவு! உண்மையில், இந்த விஷயத்தில் நானும் என் சகோதரனும் ஒரே மாதிரிதான். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, எங்கள் தாயார் எங்களை அதிக பாதுகாத்து, வாழ்க்கையின் யதார்த்தங்களை பார்க்கவிடாமல் அரணாக நின்றதாலா என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் அது இப்போது என் அன்றாட வாழ்வை பாதிப்பதால் அது ஒரு எல்லைக்கு வந்துவிட்டது.என்னைச்சுற்றி இருப்பவர்கள் என்னை கட்டாயம் விரும்பவேண்டுமென்று நினைக்கிறேன், ஆனால் உண்மையில் அவர்கள் அப்படியில்லை. வேலை செய்யும் இடத்தில் எனக்கு ஒரு சினேகிதி, இது கொஞ்சம் கிறுக்குத்தனமாக கூட இருக்கும், அவள் எனக்காக வருத்தப்படுவதால், அவள் என்னுடன் ஒன்றாக சாப்பிடவேண்டுமென்று நினைக்கிறேன். நான் வீட்டை விட்டு வெளியே போகவேண்டுமென்றால், அண்டை அசலார் வெளியே இருந்தால், நான் அவர்களை எதிர்கொள்ள வேண்டுமென்பதற்காகவே, அவர்கள் போகிறவரையில் நான் காத்திருக்கிறேன். இதில் மோசமான நிலை நான் எதற்கும் லாயக்கற்றவன் என்று நினைப்பதுதான்.என் உலகத்தில் எனக்கு அதிக மகிழ்ச்சியில்லை என்பது தெரிகிறது. என் எரிச்சலை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென்று பின் வாங்கி மற்றவர்கள் அந்த இடத்தை எடுத்துக்கொள்ள காத்திருப்பேன்.லேசான பின்னடைவை கூட நிரந்தரமான, சகித்திக் கொள்ள முடியாததாகத் தெரிகிறது. நம்பிக்கையற்ற எண்ணம் என்னை ஆட்கொள்வதாக உணர்கிறேன்.
நேற்று நான் உங்கள் பேச்சை கேட்டேன், ` உன்னை நம்பு! உன் திறமைகளில் நம்பிக்கை வை! ` பணியாத அதே சமயம் ஒரு நியாயமான நம்பிக்கையோடு உன்னுடைய திறமையில்லாமல், நீ வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்னுடைய சோகத்திற்கும் வெற்றி பெற முடியாததற்குமான காரணம் எனக்குத் தெரியும்.ஆனால் நான் என்னை எப்படி நம்புவது ? என்னுடைய நம்பிக்கையை வளர்க்க எனக்கு அந்த அடிப்படையுமே இல்லை, நான் சொல்வதற்காக மன்னிக்கவும், என்னுடைய எந்த திறமைமீது எனக்கு நம்பிக்கையில்லை.நான் குழம்பியிருக்கிறேன். நீங்கள் சொல்வதுதான் உண்மை என்பது உறுதி, ஆனால் என் விஷயத்தில் அது உதவாது.தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள். நான் என்ன செய்ய வேண்டும் ?
நாம் முகத்தில் பயத்தோடு நின்று பார்க்கும் ஒவ்வொரு அனுபவம்த்திலிருந்தும் நமக்கு பலம், துணிவு, நம்பிக்கை வருகிறது.நம்மால் முடியாது என்று நினைப்பதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்
எலியனோர் ரூஸ்வெல்ட்
என் நண்பரே, நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது! நம்பிக்கையான அமைதியோடு நமது மருத்துவர் சொல்கிற ஆலோசனைகளை நம்புகிறோம். ஊக்குவிக்கும் பேச்சாளரின் கவர்ச்சியான நம்பிக்கையை, தன்னம்பிக்கை மனிதர்களிடம் தன்மைகளை எல்லோரும் ரசிக்கிறார்கள்.. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இந்த தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது, இருந்தும் பலர் இந்த கண்டெடுக்க போராடுகிறார்கள். இதில் சோகமே , உங்களுக்கு இதுவே சிக்கலான வட்டமாகிவிட்டது, காரணம் உங்கள் தன்னம்பிக்கை குறைவால் ,வெற்றி பெறுவது உங்களுக்கு கடினமாகிவிட்டது,நீங்கள் வெற்றி பெற முடியாததால், உங்களிடமுள்ள கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கையும் போய்விடுகிறது.
வாழ்க்கையில் எல்லா பக்கங்களிலும் நீங்கள் பார்க்கலாம், நடுக்கத்தோடு, தடுமாறியபடி, அதிக குற்றவுணர்வோடு எடுத்துக்கொண்ட ஒரு திட்டத்தை மக்கள் தொடவே தயங்குவார்கள். இன்னொரு பக்கம், தெளிவாக பேசு ஒருவர், அவரோ அவளோ நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையோடு, உங்கள் கேள்விகளுக்கு திட்டவட்டமான பதில்களைச் சொல்லி, அவருக்கோ, அவளுக்கோ இது தெரியாது என்பதை உடனடியாக ஒப்புக்கொள்பவரிடமிருந்து, ஒரு நம்பிக்கையை பெறுகிறார்கள்.
தன்னம்பிக்கையுள்ள மக்கள்அவர்களுடைய பார்வையாளர்கள், தங்களுக்கு இணையானவர்கள், தங்களுடைய மேலதிகாரிகள், தங்களுடைய வாடிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் அடுத்தவர்களுக்குள் நம்பிக்கையை விதைக்கிறார்கள். அடுத்தவர்களின் நம்பிக்கை பெறுகிற முக்கியமான வழியிலேயே தன்னம்பிக்கையுள்ள ஒரு மனிதன் தன் வெற்றியை அடைகிறான். நல்ல விஷயமே தன்னம்பிக்கை என்பதை கற்கவும்,எழுப்பவும் முடியும். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கை வேலை செய்கீறீர்களோ அல்லதுஉங்களைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கை வளர்க்கீறீர்களோ, அந்த முயற்சி தகுதியானதுதான். அதனால் நீங்கள் முயலவேண்டும், கடினமாக முயன்று உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
படம்
சுய கற்றறிவு + சுய மதிப்பு = தன்னம்பிக்கை
சுயமாக கற்றறிதலும், சுய மதிப்பீடு இவை இரண்டும் தான் தன்னம்பிக்கையை வளர்க்கும்.. நம் திறன்களை மேம்படுத்தி, நம் திறமைக்கேற்ற பகுதிகளில் நமது லட்சியங்களை அடைவதன் மூலமாகவே நான் நமது சுய கற்றறிதலை பெறுகிறோம்.. ஒரு குறிப்பிட்ட பக்தியில், நாம் கடினமாக உழைத்து அதில் நிபுணத்துவத்தை வளர்த்து, நம்மால் வெற்றி பெறமுடிகிறது என்பது தெரிந்தாலே நம்பிக்கை வருகிறது.இந்த வகையான நம்பிக்கை தான் கடினமான சவால்களையும், பின்னடைவுகளை சளைக்காமல் சந்திப்பதற்கு மக்களை வழி நடத்துகிறது.
இது சுய மதிப்பின் மேல் படிகிறது, அது நம் வாழ்க்கையில் நடப்பதற்கு நம்மால் ஈடு கொடுத்து மகிழ்ச்சியாக இருப்பதற்கான தகுதி இருக்கிறது என்கிற பொதுவான் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
நாம் நேர்மையான நடந்துகொள்கிறோம், நாம் என்ன செய்கிறோமோ அதற்கு நாம் தகுதியானவர், நம்முடைய சிந்தனையை அதில் செலுத்தினால் நம்மால் போட்டி போடமுடியும், என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் இது வருகிறது.அதில் ஒரு பகுதியாக,நம்மைச் சுற்றியுள்ள மக்கள் நம்மை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதிலும் வருகிறது.
1957ம் வருடம், சென்னை இன்ஸ்டிட்டியுட் ஆஃப் டெக்னாலஜியின் எனது இறுதியாண்டு படிப்பின்போது, குழவாக ஒரு திட்டத்தில் இறங்கியபோதுதான், கொடுக்கப்பட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்கிற போதுதான், ஒரு நெருக்கடியான உணர்வை எப்படி ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்கிற மதிப்புள்ள பாடத்தை நான் கற்றுக்கொண்டேன். எங்கள் ஆசிரியர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், ஒரு ஆறு நபர் குழவை அமைத்து, என்னை அந்த திட்டத்தின் தலைவனாக்கி, குறை மட்ட தாக்குதல் விமானத்திற்கான முன்னோட்ட வடிவமைப்பை உருவாக்கச் சொன்னார். அதன் செயலியக்கம் மற்றும் கட்ட வடிவமைப்பு என்பது என் பொறுப்பு, மற்ற ஐவரும், ஒட்டுதல், கட்டுப்பாடு, வழிகாட்டுதல், பறத்தல், கருவியல் ஆகிய வடிவமைப்புகளை எடுத்துக்கொண்டார்கள். ஐந்து மாதம் கழித்து, எங்கள் திட்டத்தை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் எங்கள் திட்டத்தை மதிப்பீடு செய்த போது எங்கள் பணி திருப்திகரமாக இல்லை என்று தன் ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்க, தகவல்களை பெறுவதற்கு நாங்கள் பட்ட கஷ்டங்களின் நீண்டி பட்டியலை அவர் காது கொடுத்து கேட்கவேயில்லை.என்னுடைய ஐந்து சகாக்களிடமிருந்து நான் உள்ளீடுகளை வாங்க வேண்டியிருப்பதால், எனக்கு இந்த வேலையை முடிக்க இன்னும் ஒரு மாதம் அவகாசம் வேண்டுமென்றேன். பேராசிரியர் ஸ்ரீனிவாசன் சொன்னார், `இதோ பார், இப்போது வெள்ளிக்கிழமை மதியம்,இந்த வடிவமைப்பு வரைபடத்தை கொடுக்க உனக்கு மூன்று நாட்கள் தருகிறேன், அதில் எனக்கு திருப்தி ஏற்பட்டால், உனக்கு இன்னும் ஒரு மாசம் அவகாசம் கிடைக்கும், இல்லையேல், உன்னுடைய கல்வி உதவித் தொகை ரத்தாகும்.
என் வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சி இது! இந்த உதவித்தொகைதான் என் வாழ்வாதாரம், அது இல்லாவிட்டால் என் சாப்பாட்டிற்கு கூட நான் பணம் கட்டமுடியாது. மூன்று நாட்களுக்குள் அந்த வேலையை முடிப்பதை தவிர வேறு வழியில்லை. நானும் எங்கள் குழுவினரும் எங்கள் முழுத்திறனையும் காட்ட முடிவு செய்தோம். இரவு பகல் பாராமல் வேலை செய்தோம்,இரவுகளில் அந்த வரை பட பலைககளின் மீதே எங்கள் தலை கவிழ்ந்திருக்கும், சாப்பாடோ தூக்கமோ கிடையாது. சனிக்கிழமை ஒரு மணிநேரம் மட்டும் ஒய்வெடுத்தேன். ஞாயிற்றுக்கிழமை காலை நான் வேலை செய்து கொண்டிருந்தபோது, யாரோ ஆய்வுக்கூடத்தில் இருப்பதாக உணர்ந்தேன்.அது பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மெளனமாக என் வேலையின் முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டிருந்தார். என் வேலையைப் பார்த்தவுடன் என் முதுகில் தட்டிக்கொடுத்து அன்போடு அணைத்துக்கொண்டு சொன்னார், `கடினமாக காலக்கெடுவத்து உனக்கு மன உளைச்சலை கொடுக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த திட்டத்தை முடிக்க அதுதான் ஒரே வழி. பேராசிரியர் ஸ்ரீனிவாசன், அடுத்த ஒரு மாதம் இருட்டில் தடவிகொண்டிருக்காமல், அவர் எங்களுக்கு அடுத்த மூன்று நாட்களில் வேலையை முடிக்க கெடு வைத்தார். அந்த காலக்கெடு கொடுத்த அழுத்தத்தினால் சில மாதங்களாக இழுத்தடித்துக்கொண்டிருந்ததை வேகமாக முடிக்க துரிதப்படுத்தியது.இந்த திட்டத்தை முடிக்கும் முயற்சியில், என்னுடையதுறை வேலையில் நான் அடிப்படையான திறனையும், என் குழ சகாக்களின் ஒத்துழைப்பை பெறு மென் திறனையும் நான் வளர்த்துக்கொண்டேன்.

கீழிருந்து மேலாக1.இலக்கை வரையறை செய் 2 அந்த இலக்கை அடைய செயலில் இறங்கு 3 அந்த இலக்கை அடைய வேகப்படுத்து 4. உழை, உழை, உழைதன்னம்பிக்கை
இந்த அனுபவம் என்ன செய்தியைத் தருகிறது ? இந்த நான்கு படிகளின் மூலமாக நீ உன் தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள முடியும். உன் இலக்கை வரையறை செய்து கொள், இரண்டு, உன் இலக்கை அடைய செயலில் இறங்கு, மூன்று உன் இலக்கை அடைய வேகப்படுத்து 4. உழை உழை உழை
உங்கள் தன்னம்பிக்கைய வளர்க்க உங்கள் இலக்கை நிர்ணயிப்பதுதான் முக்கியமான செயல்பாடு.நீங்கள் விரும்பும் துறையில், நீங்களாக ஒரு இலக்கை தீர்மானித்து, அந்த இலக்கை அடைய கடுமையாக உழையுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் செயல்பாடுகளைவெற்றி பெற தூண்டிவிடும், அதனுடம் மற்றவர்களோடு வெற்றிகரமாக வேலை செய்யும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.*

*Special Thanks to Kannadasan Pathipagam, T.Nagar , Chennai

Comments (0) 27.07.2015. 19:52

world cup 2015 india vs australia

India and Australia world cup 2015 semi-finals

World Cup 2015 India

India Cricket Team world Cup 2015

India and Australia Team preparing hard for the world cup 2015 semi-finas on March 26, both teams are anxiously waiting to see what Sydney throws up for the epic clash on Thursday. The state of the Sydney Cricket Ground pitch could play a pivotal role in deciding which teams progresses to the final.


Team India

  1. Shikhar Dhawan
  2. Rohit Sharma
  3. Virat Kohli
  4. Ajinkya Rahane
  5. Suresh Raina
  6. MS Dhoni
  7. Ravindra Jadeja
  8. Ravichandran Ashwin
  9. Mohammed Shami
  10. Umesh Yadav
  11. Mohit Sharma
  12. Axar Patel
  13. Stuart Binny
  14. Bhuvneshwar Kumar
  15. Ambati Rayudu

Team Australia

  1. Aaron Finch
  2. David Warner
  3. Steven Smith
  4. Michael Clarke
  5. Shane Watson
  6. Glenn Maxwell
  7. Brad Haddin
  8. James Faulkner
  9. Mitchell Johnson
  10. Mitchell Starc
  11. Josh Hazlewood
  12. Mitchell Marsh
  13. Xavier Doherty
  14. George Bailey
  15. Pat Cummins

Comments (0) 25.03.2015. 08:20

News Channel Office Attacked

News Channel Office Attacked

Puthiyathalaimurai Office attacked

The office of a Tamil news channel ' Puthiya Thalaimurai' was attacked by unidentified men early this morning.

The incident took place at around 3 am. when four unidentified men came on motorcycles and hurled a low intensity tiffin box bomb at the channel's office.

No causalities have been reported so far.

Puthiyathalaimurai Bomb attack

bomb attack Chennai Media

Puthiyathalaimurai Office attacked

12.03.2015. 05:08

IDBI Bank netbanking

IDBI Bank netbanking alert IDBI Bank netbanking

http://pressreleasechennai.com/idbi/

Comments (0) 20.11.2014. 19:01

<< First < Previous [1 / 4] Next > Last >>

News Categories

RSS Feeds

We are Hiring

Career opportunities Tele Marketing Jobs Chennai We are Currently Looking For Telemarketing Executives (3 Nos) Experienced in any Tele Marketing Field. Salary will Be best in the Industry.
Contact us at 8428182676 or E-mail your resume to timeslocalnewspaper[@]gmail[.]com.

Connect With Us:

Chennai ADVT Press Release Chennai News Today Newspaper Chennai

Local News Visit

LATEST NEWS

CLICK THE IMAGE TO READ
Local News Chennai
Powered by sNews TIMES MEDIA
Local NewsPaper
New No 11, Palani andavar kovil street,Vadapalani Chennai, Tamilnadu 600026
Phone: +91 8428182676 | 044-65650303 | E-Mail: timeslocalnewspaper@gmail.com